வரட்டுபள்ளத்தில் 3 மி.மீ., மழை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்-கிறது. நேற்று முன்தினமும் இதே நிலை இருந்தது. இதில் அதிக-பட்சமாக வரட்டுபள்ளம் அணை பகுதியில், 3 மி.மீ., மழை பதி-வானது.
மொடக்குறிச்சியில்-1 மி.மீ., பவானி-1.60, பவானிசாகர் அணையில்-1.40 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் இதர பகு-திகளில் மழை இல்லை. நேற்று பகலில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் உணரப்-பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement