பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பள்ளி தெருவைச் சேர்ந்தவர் போஸ் 50.

இவருக்கும் புல்லக்காபட்டி புலவனார் பகுதியைச் சேர்ந்த காமாராஜிற்கும் 52. முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த போஸ் மனைவி சாந்தி 45.

காமராஜ், இவரது மகன் முத்துக்குமார் 25, கீழே தள்ளி கட்டையால் அடித்து காயப்படுத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சாந்தி அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் காமராஜ், முத்துக்குமாரை கைது செய்தனர்.-

Advertisement