ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் சாத்தனுார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் காந்தி, மாவட்ட கவுன்சிலர் உஷாராணி, யூனியன் துணைத் தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement