மின் வாகன உட்கட்டமைப்பை கூட்டு முயற்சியாக்க வேண்டும்
மின்சார வாகன உட்கட்டமைப்பை உருவாக்குவது ஒரு கொள்கை முயற்சியாக இருக்கக்கூடாது. ஆனால், தொழில் துறையினர் மற்றும் மக்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சியாக இது இருக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாகக் கருதி, நாடு தழுவிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., நிலையங்களுடன், மின் வாகனங்களுக்கான பேட்டரி மாற்றுதல் மற்றும் சார்ஜிங் உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைப்பதன் வாயிலாக, குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து, நாடு முழுதும் சமமான அணுகலை இது உறுதி செய்யும்.
- பியுஷ் கோயல்
மத்திய அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை
வாசகர் கருத்து (1)
Baskaran - Bengaluru,இந்தியா
07 ஜன,2025 - 13:16 Report Abuse
நல்ல தொலைநோக்கு பார்வை
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement