சில வரி செய்தி

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி, சேலம் மேச்சேரி அடுத்த தாசனுரை சேர்ந்த மல்லிகா, 55, இறந்தார்.

இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, அனைத்து ஏற்பாடு களையும், தமிழக அரசு சார்பில் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், அவரது குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement