உயர்ந்தது தங்கம்! சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது.
அந்த வகையில் சென்னையில் இன்று (ஜன.11) ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.240 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,315 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ. 58, 520 ஆக விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் (ஜன.1 முதல் ஜன.10) வரையிலான தங்கம் விலை நிலவரம்;
1/01/2025 - ரூ.57,200
2/01/2025 - ரூ.57,440
3/01/2025 - ரூ.58,720
4/01/2025 - ரூ.57,720
5/01/2025 -ரூ.57,720
6/01/2025 -ரூ.57,720
7/01/2025 -ரூ.57,720
8/01/2025 - ரூ.57,800
9/01/2025 -ரூ.58,080
10/01/2025 -ரூ.58,280
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement