14 மாவட்டங்களுக்கு புதிய பா.ஜ. தலைவர்கள் நியமனம்!
சென்னை; தமிழக பா.ஜ.,வில் 14 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
@1brதமிழக பா.ஜ.,வில் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக தேர்வான மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 14 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணைத்தலைவருமான சக்கரவர்த்தி வெளியிட்டு உள்ளார்.
அந்த பட்டியல் விவரம் வருமாறு;
மதுரை நகர் - மாரிசக்கரவர்த்தி
ராமநாதபுரம் - முரளீதரன்
விழுப்புரம் வடக்கு - விநாயகம்
திருவள்ளுர் மேற்கு - அஸ்வின்குமார்
திருவண்ணாமலை தெற்கு - ரமேஷ்
தென்சென்னை - சஞ்சீவி
சென்னை கிழக்கு - குமார்
மத்திய சென்னை கிழக்கு - கிரி
மத்திய சென்னை மேற்கு - லதா
சென்னை மேற்கு - பாஸ்கர்
வட சென்னை கிழக்கு - நாகராஜ்
வட சென்னை மேற்கு - பாலாஜி
தஞ்சாவூர் தெற்கு - ஜெய்சதீஷ்
கோயம்புத்தூர் வடக்கு - கரு. மாரிமுத்து
வாசகர் கருத்து (1)
Arumugam - ,இந்தியா
28 ஜன,2025 - 02:59 Report Abuse
Congratulations
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement