கல்லுாரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்த வாலிபர் கைது!
கோவை: கோவையில் பைக் மோதியதால், மன்னிப்பு கேட்ட மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்தார் வாலிபர். மாணவி புகாரை விசாரித்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். இவர், நேற்று 29ம் தேதி வழக்கம் போல பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். சற்று நிலை தடுமாறிய மாணவியின் பைக், அருகே வந்த வாலிபரின் பைக்கில் உரசியுள்ளது.
உடனே அந்த மாணவி, வாலிபரிடம், 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். ஆனால், அந்த வாலிபர், மாணவியை தொடர்ந்து விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி பேசினார். அப்போது, எதிர்பார்க்காத வகையில், மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியதால், உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைப் பார்த்த அந்த நபர், அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார், விசாரணை நடத்தினர்.
அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (9)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஜன,2025 - 20:25 Report Abuse
முகமது ஷெரிப் - பேரே சொல்கிறது, அவன் எப்படியாப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று.
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
30 ஜன,2025 - 18:03 Report Abuse
திருட்டு திராவிட மாடல் அரசு வர தேவையான அளவுக்கு பிச்சை போட்ட கோவால் புற ஒன்கொள் கொள்ளையனின் தொப்புள் கொடி உறவு.. அந்த திமிர் இருக்கத்தானே செய்யும் ..
0
0
Reply
அப்பாவி - ,
30 ஜன,2025 - 16:40 Report Abuse
இன்னும் மூணு கட்டலாமேன்னு போட்டிருக்கே
0
0
Reply
sasikumaren - Chennai,இந்தியா
30 ஜன,2025 - 16:23 Report Abuse
இதுதான் குல்லா தீவிரவாத மார்க்கம் என்றழைப்பது நல்லதையே சொல்வதா
குரங்கு குல்லா ஊரை விட்டு ஓடி ஒளிந்தவனை தலையில் தூக்கி கொண்டு தெறிக்கும் கூறு கெட்ட கூட்டம்.
பெண்களுக்கு மரியாதை தராத ஒரே மதம் இந்த குரங்கு குல்லா கூட்டம்
0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
30 ஜன,2025 - 15:32 Report Abuse
மூதேவி, அதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கே, பொறுக்கின்னு... இருக்குற மிச்சத்தையும் கட் பண்ணிட்டா சரியா வரும்..
0
0
Reply
Subramanian N - CHENNAI,இந்தியா
30 ஜன,2025 - 15:29 Report Abuse
மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவன் அப்படித்தான் இருப்பான் , அவனுக்கு ட்ராவிடிய அரசு துணை நிற்கும்
0
0
Reply
Smbs - ,
30 ஜன,2025 - 14:45 Report Abuse
எண்கவுண்டர் ஒன்றே சரியான தீர்வு
0
0
Reply
magan - london,இந்தியா
30 ஜன,2025 - 14:30 Report Abuse
ஏன் மூர்க் சமத்துவம் சமத்துவம் கத்துறிங்களே இதே காரியத்தை ஒரு இந்து பாக்கிஸ்தான் தான் ன்லயோ பங்களாதேஷ்லயோ செஞ்சிருந்தா இன்னிக்கு அவன் உசுரோட இருந்துருப்பான் உங்கள எந்த அளவுக்கு சுதந்திரமா விட்டிருக்கு இந்த நாடு
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement