செய்தி சில வரிகளில்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்காக, கல்லுாரி இறுதி ஆண்டில், உயர் திறன் திட்டத்தின் கீழ், 12,000, 15,000, 25,000 ரூபாய் என, பண உறுதி ஆவணம் வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்கள், https://ee.kobotoolbox.org/x/nMU1hMpq என்ற இணையதளத்தில் உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement