சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: 'சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தி.ரு.வி.க., நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்து இருக்கிறோம். வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தான் கவர்னர் செயல்படுகிறார். அது எங்களுக்கு நன்றாக தான் இருக்கிறது. இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். கவர்னரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும்.
ஈ.வெ.ராவை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை.
வேண்டும் என்றே திட்டமிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை இருப்பதாக பெரிதுபடுத்துகிறார்கள். இதனை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களை பொறுத்தவரைக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது. அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (58)
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
31 ஜன,2025 - 15:03 Report Abuse
முதல்வரே கருப்பு கண்ணாடி போட்டுட்டு மிடுக்காக பதில்சொல்வேகளா ...இல்லாங்காட்டி பயந்து உருட்டி பொய்பேசுவீங்களா. உங்களுக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லை என பட்டவர்த்தனமாக தெரியுது . வேறு எதுனா உருப்படி ஆக இருக்கிற வேலை செய்யுங்க மக்கள் பணியில் உங்களுக்கு நாங்க கொடுப்பது ..
0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
31 ஜன,2025 - 14:52 Report Abuse
தனக்குத்தானே பாராட்டிக்கொள்வார்
0
0
Reply
பாலா - singapore,இந்தியா
31 ஜன,2025 - 14:48 Report Abuse
சட்டம் ஒழுங்கைப் பற்றி திருட்டுத் தெலுங்கன் தமிழர்களுக்குச் சொல்லத் தேவையில்லை ...
0
0
Reply
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
31 ஜன,2025 - 14:46 Report Abuse
வாயி உள்ளவன் பொழச்சிக்குவான் இது நம்ம முதுபெறும் பழமொழி. ஆக இது இப்ப ஏன் ஞாபகத்திற்கு வருதுன்னு தெரியலை?
0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
31 ஜன,2025 - 14:46 Report Abuse
பிறவிக்குணத்தை மாற்ற முடியாது
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
31 ஜன,2025 - 14:45 Report Abuse
யோசிக்கவேண்டியிருக்கே...
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
31 ஜன,2025 - 14:44 Report Abuse
மாதம் மும்மாரி பொழிகிறது ...... மக்கள் சுபிச்சமாக இருக்கிறார்கள் ... எனக்கென்ன மனக்கவலை ????
0
0
Reply
ஆரூர் ரங் - ,
31 ஜன,2025 - 14:38 Report Abuse
ஒழுக்கம் சூப்பர்.
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
31 ஜன,2025 - 14:34 Report Abuse
என்னடா இது சோதனை சொக்கநாதா...
0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
31 ஜன,2025 - 14:29 Report Abuse
அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா தமாஸுக்கு சொல்றாரு. கிச்சு கிச்சு கிச்சு.
0
0
Reply
மேலும் 48 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement