பீஹாருக்கு பட்ஜெட்டில் 'ஜாக்பாட்'

2

புதுடில்லி: பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் பின்வருமாறு:


* பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., விரிவுபடுத்தப்படும்.


* பீஹாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.


* பீஹார் மாநிலத்திற்கு என்று பிரத்தேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.


* 3 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

Advertisement