தங்க தாலி செய்து தருவதாக ஏமாற்றிய2 தொழிலாளிகள் மீது வழக்குப்பதிவு
தங்க தாலி செய்து தருவதாக ஏமாற்றிய2 தொழிலாளிகள் மீது வழக்குப்பதிவு
கரூர் :கரூரில், தங்க தாலி செய்து தருவதாக கூறி, ஏமாற்றிய இரண்டு தொழிலாளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 46; தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் கடந்தாண்டு டிச., 23ல் கரூரை சேர்ந்த குமார், 55; சபாபதி, 65; ஆகியோரிடம், ஒன்பது பவுன் தங்கத்தை கொடுத்து, தாலி செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளார்.
ஆனால், இருவரும் குறிப்பிட்ட நேரத்தில், தங்கத்தாலியை செய்து தரவில்லை. இது குறித்து, சரவணன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், குமார், சபாபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை
-
சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
Advertisement
Advertisement