மாசாணி அம்மன் கோயில் விழா
சோழவந்தான்: குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோயில் 7ம் ஆண்டு கொடியேற்று விழா ஜன.,29ல் துவங்கியது. பிப்.5 நள்ளிரவு மயான பூஜையும், 6ல் வைகை ஆற்றில் இருந்து அம்மன் சக்தி கரகம் எடுத்து கோயில் வருதல், அம்மன் கண் திறக்கும் விழாவும் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது.இன்று (பிப்.,8) கொடியிறக்கத்தை தொடர்ந்து முளைப்பாரி, சக்தி கரகம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தல், கருப்புசாமி, மகா முனிஸ்வரர் பூஜை நடக்கிறது. விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
Advertisement
Advertisement