மகா சிவராத்திரி பூஜை
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளது.
திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் நாளை (பிப்.25) ல் பிரதோஷம், பிப்.26 ல் மகா சிவராத்திரி பூஜைகள் நடக்க உள்ளது. அன்று இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜையும், 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
Advertisement
Advertisement