கும்பமேளாவில் பிரேமலதா குடும்பத்துடன் பங்கேற்பு

சென்னை,: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், மஹா கும்பமேளா நடந்து வருகிறது. தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சகோதரர் சுதீஷ் குடும்பத்தினர் ஆகியோருடன் பிரயாக்ராஜ் சென்றார்.
திரிவேணி சங்கமத்தில் பிரேமலதா குடும்பத்தினருடன் புனித நீராடிய படங்களை, தே.மு.தி.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
Advertisement
Advertisement