அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
நாமக்கல்: அசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் கவின்ராஜ்(14) என்பவர் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அவர் பள்ளி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவரின் இறப்புக்கான காரணம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்
-
இந்தியா உடனான உறவு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: ஆஸி., பிரதமர் உறுதி
-
என்.ஐ.டி. பேராசிரியருக்கு பதவி உயர்வு: கேரள அரசியலில் சர்ச்சை!
-
பாயாசம் சுவையானது; விஜய் பேச்சு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்!
-
கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
-
தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு 6 ஆண்டு தடை போதுமானது: மத்திய அரசு பதில்
Advertisement
Advertisement