முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் சங்க பேரவை பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, முதலில் அறிமுகம் செய்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சங்க பேரவையை பதிவு செய்வது், நிர்வாகிகளை தேர்வு செய்வது, கல்லுாரி வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
கபடி விளையாட்டில் மோதல்; பள்ளி மாணவரை சரமாரியாக வெட்டிய கும்பல்; ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
-
ரூ.800 கோடி முதலீட்டில் ஹையர் 'ஏசி' உற்பத்தி ஆலை
Advertisement
Advertisement