எருது விடும் விழா; 14 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாசரிப்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, ஜிஞ்சம்பட்டி வி.ஏ.ஓ., கிருஷ்ணன் புகார் படி, விழா ஏற்பாட்டாளர்களான முருகேசன், 60 மற்றும் மூவர் மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல கே.பூசாரிப்பட்டியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, வேல்முருகன், 52, மற்றும் நால்வர் மீது மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சாலிநாயனப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் புகார் படி முனுசாமி, 58, மற்றும் நால்வர் மீது, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement