ஊக்குவிப்பு முகாம்

மதுரை; குறு சிறுமற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில் கொட்டாம்பட்டியில் அரசின் கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் நடந்தது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம், கலைஞர் கைவினைத் தொழில் திட்டம், நீட்ஸ் திட்டங்களின் கீழ் கடன், மானியம் பெறுவது, திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து தொழில்மையபுள்ளிவிவர ஆய்வாளர் பாண்டியராஜா விளக்கினார். மகளிர் திட்ட அலுவலர் மோகனா, வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement