இன்று இனிதாக திருப்பூர்

n ஆன்மிகம் n

சிறப்பு பூஜை

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் பக்த பேரவை. ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. அபிேஷகம், மகா தீபாராதனை - காலை 7:30 மணி.

சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு, ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். மாலை 4:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். மாலை 4:00 மணி.

n ஆதிகைலாசநாதர்கோவில், அலகுமலை. மாலை 4:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். மாலை 4:30 மணி.

n பொது n

கலைக்குழு தேர்வு போட்டி

'நம்ம ஊரு திருவிழா' வுக்கான கலைக்குழுக்கள் தேர்வு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கலை பண்பாட்டுத்துறை. காலை 10:00 மணி.

பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., கேத்தனுார் - மாலை 6:00 மணி. மாதப்பூர் - இரவு 7:00 மணி.

ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

n மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 3:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

Advertisement