இத்தாலி கார் ரேஸில் அஜித் அணி வெற்றி; மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்

ரோம்: இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளன. இது ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்த கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.
அதன்பிறகு, போர்ச்சுக்கல் போட்டியிலும் பங்கேற்ற அஜித் அணி, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.
வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்றார். அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
kalyan - Tiruchirapalli,இந்தியா
24 மார்,2025 - 05:02 Report Abuse

0
0
Reply
Saai Sundharamurthy AVK - ,
24 மார்,2025 - 00:24 Report Abuse

0
0
Reply
B MAADHAVAN - chennai,இந்தியா
23 மார்,2025 - 23:51 Report Abuse

0
0
Reply
Kumar - ,
23 மார்,2025 - 23:14 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
23 மார்,2025 - 23:04 Report Abuse

0
0
Reply
inamar - chennai,இந்தியா
23 மார்,2025 - 22:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்
Advertisement
Advertisement