கவுன்சிலரை தாக்கியவர் கைது
கவுன்சிலரை தாக்கியவர் கைது
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி, 9வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ், 50; இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர், சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, தாக்கியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்த விசைத்தறி தொழிலாளி சூரியம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்
-
தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
Advertisement
Advertisement