பிரியாணியில் 'கூல் லிப்' அதிகாரிகள் விசாரணை

திருநின்றவூர், திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் கவுதம், 24. இவர், நேற்று மதியம், சொமோட்டோ 'ஆன்லைன்' செயலி வாயிலாக, திருநின்றவூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில், 379 ரூபாய்க்கு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
கவுதம், பார்சலை பிரித்து பார்த்தபோது, பிரியாணியில் 'சுவைத்து' போட்ட 'கூல் லிப்' போதை புகையிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்கு சென்று விசாரித்தபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருநின்றவூர் போலீசார் அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement