செஞ்சுரி காகிதம்

செஞ்சுரி பேப்பர்

ஆதித்ய பிர்லா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவு, தன்னுடைய காகிதக்கூழ் மற்றும் காகித வணிகங்களை ஐ.டி.சி., நிறுவனத்துக்கு 3,498 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, நிர்வாக குழுவின் ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. உத்ரகண்ட் மாநிலம் லால்குவானில் ரியல் எஸ்டேட் பிரிவான ஏ.பி.ஆர்.இ.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான 'செஞ்சுரி பல்ப் அண்டு பேப்பர்' நிறுவனம் அமைந்துள்ளது. இது காகிதக்கூழ், காகிதம் மற்றும் காகித அட்டைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement