'நிப்போ'வின் முயற்சி

'நிப்போ' முயற்சி

'நிப்போ' பிராண்டு பெயரில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 'இந்தோ நேஷனல்' நிறுவனம், லித்தியம் அயான் பேட்டரி தயாரிக்கும் நிறுவன பங்குகளை வாங்கி, தன் வணிகத்தை பன்முகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக இந்தோ நேஷனல் நிறுவனம், பவர் பேங்க் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக, நி-றுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement