மயிலை பங்குனி உத்திரத்திருவிழா துவக்கம்

மயிலை பங்குனி உத்திரத்திருவிழா துவக்கம்

'விடை ஏறு வெல்கொடி எம் விமலனார்' எனும் அப்பரடிகள் திருவாக்கிற்கிணங்க, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ரிஷபச் சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி நேற்று காலை ஏற்றப்பட்டு, பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. ஓவியம்: ஸ்யாம்

Advertisement