சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று, நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை போன்றவற்றின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.


அமைச்சர் ரகுபதி விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை
வெளியிட உள்ளார்.

Advertisement