திருச்செங்கோட்டில்நாய் கடித்து 5 பேர் காயம்


திருச்செங்கோட்டில்நாய் கடித்து 5 பேர் காயம்


திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு வெறிநாய் கடித்து சிறுவன், சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியில், தெருவில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து ருத்ரா, 9, குமரன், 7, தமிழ்செல்வி, 63, சதீஷ், 40, வாசுகி, 56 ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement