அரசு கலை அறிவியல் கல்லுாரியில்போதை பொருட்கள் விழிப்புணர்வு
அரசு கலை அறிவியல் கல்லுாரியில்போதை பொருட்கள் விழிப்புணர்வு
குமாரபாளையம்:குமாரபாளையம், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது: போதை பொருட்களை பள்ளி, கல்லுாரி பகுதியில்தான் அதிகம் விற்கின்றனர். இதனை மாணவர்கள் வாங்க வேண்டாம். இப்படிப்பட்ட நபர்களை உடனே போலீசில் ஒப்படைத்து விடுங்கள். போதை பொருட்கள் பழக்கத்தால் படிக்க முடியாத நிலை ஏற்படும். பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு கல்லுாரிக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கனவு நீங்கள் நன்கு படித்து முன்னேற்றம் காண வேண்டும் என்பதுதான். இவ்வாறு பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
Advertisement
Advertisement