கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாரல் மழை பொழிவு


கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாரல் மழை பொழிவு


கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், கருப்பத்துார், சிந்தலவாடி, கள்ளப்பள்ளி, மகாதானபுரம், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று காலை, 6:00 மணி முதல் லோசன மழை பெய்தது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Advertisement