பதவியேற்பு

மேலுார்: மதுரை பா.ஜ., கிழக்கு மாவட்டம் சார்பில் மேலுார் நகர் தலைவராக இளமுருகன் பதவியேற்றார்.

முன்னாள் தலைவர் சேவகமூர்த்தி, தொகுதி இணை பொறுப்பாளர் கண்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement