விரைந்து பணிகளை முடிக்க அறிவுரை

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்ந்து நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வடிகால், பத்திரப்பதிவு, கூட்டுறவு, சுகாதாரம், வேளாண்மை, கால்நடை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிஉள்பட அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

திட்ட பணிகளை விரைந்து முடிக்க, கலெக் டர் அறிவுறுத்தினார்.

Advertisement