திறந்தவெளி கிணற்றால் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே வள்ளியூரில் இருந்து சந்திரகிரிபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் எவ்வித தடுப்புகளும் அமைக்கப்படாத கிணறு உள்ளது. இந்த கிணறு புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இக்கிணறு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திறந்தவெளி கிணற்றை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.40 கோடி சம்பளத்துக்கு கணக்கு சொல்லுங்க; 'எம்புரான்' இயக்குநர் பிருத்விராஜுக்கு ஐ.டி.நோட்டீஸ்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 11 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
Advertisement
Advertisement