இயற்கை பூச்சி விரட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே இயற்கை விவசாயத்தில் 3ஜி கரைசல் பயன்கள் குறித்து, வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சம்பரவள்ளி கிராமத்தில் ''3ஜி கரைசல்' எனப்படும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை வைத்து, இயற்கை உயிரி பூச்சிவிரட்டி தயாரிப்பு முறை, பயன்கள், பூச்சிகளுக்கு எதிரான தாக்கம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளித்து, செயல் விளக்கம் அளித்தனர்.
கிராம விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மையின் பயன்களை உணர்த்தும் ஒரு முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது என வேளாண் மாணவிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்
Advertisement
Advertisement