மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (9ம் தேதி) காலை, 11:00 முதல் மதியம், 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை நேரடியாக, திருப்பூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
Advertisement