சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்; சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.
@1brஜனசேனா கட்சித் தலைவராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று, பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (23)
raju - Madurai,இந்தியா
09 ஏப்,2025 - 10:24 Report Abuse

0
0
Reply
Rajendra - Dallas,இந்தியா
08 ஏப்,2025 - 20:42 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
08 ஏப்,2025 - 19:37 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
08 ஏப்,2025 - 19:35 Report Abuse

0
0
Reply
C G MAGESH - CHENNAI,இந்தியா
08 ஏப்,2025 - 16:01 Report Abuse

0
0
vadivelu - thenkaasi,இந்தியா
08 ஏப்,2025 - 19:48Report Abuse

0
0
Reply
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
08 ஏப்,2025 - 15:18 Report Abuse

0
0
RAMESH - chennai,இந்தியா
08 ஏப்,2025 - 16:17Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
08 ஏப்,2025 - 16:44Report Abuse

0
0
Reply
SP - ,
08 ஏப்,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
ANNADURAI MANI - Madurai,இந்தியா
08 ஏப்,2025 - 14:39 Report Abuse

0
0
Reply
ANNADURAI MANI - Madurai,இந்தியா
08 ஏப்,2025 - 14:23 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
08 ஏப்,2025 - 14:05 Report Abuse

0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
08 ஏப்,2025 - 15:24Report Abuse

0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement