வானியியற்பியல் மையத்தில் கோள்களை காண ஏற்பாடு
கொடைக்கானல் : கொடைக்கானல் வானியியற்பியல் மையத்தில் இரவில் வான்வெளி அண்டத்தை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்சர்வேட்டரி வானியியற்பியல் மையத்தில் சூரியன் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. இங்குள்ள ஆய்வகம் , இதன் செயல்பாட்டை காண வார நாட்களில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஏப். 11, 12 இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை வானில் தென்படும் வியாழன் கோள் , நிலவை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக க்யூ ஆர் கோடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இதை காண ஒரு நபருக்கு ரூ. 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
Advertisement
Advertisement