வல்லம் சுகாதார வளாகம் படுமோசம்: மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாகத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது.
வளாகத்தில் உட்புறம் கதவுகள் உடைந்து, துருப்பிடித்து மிகவும் மோசமாக உள்ளன. மேலும், தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சுகாதார வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் சுகாதார வளாகத்தை துாய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏன்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி
-
போயிங் விமானங்களை வாங்க சீனா தடை
-
ஏப்.,17 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2025ல் கூடுதல் மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம் கணிப்பு
-
கற்பனை உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின்; உயர்நிலைக் குழுவை விமர்சித்த அண்ணாமலை
-
பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement
Advertisement