ஏப்.,17 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள்( ஏப்.,17) தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.

தலைமைச் செயலகத்தில் மாலை நடக்கும் இக்கூட்டத்தில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Advertisement