'நெக்ஸான் இ.வி.,' அணிவகுப்பு கிராஷ் டெஸ்ட்டில் '5 - ஸ்டார்'

45 கி.வாட்.ஹார்., பேட்டரி ஆற்றல் கொண்ட 'டாடா நெக்ஸான் இ.வி.,' மின்சார கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 5 - ஸ்டார்களை பெற்றுள்ளது.
பெரியவர் பாதுகாப்பில், 32க்கு, 29.86 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில், 49க்கு, 44.95 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில், 'எம்பவர்டு பிளஸ் எல்.ஆர்.,' என்ற உயர்ந்த மாடல் நெக்ஸான் கார் சோதனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, 30 கி.வாட்.ஹார்., பேட்டரி ஆற்றல் கொண்ட நெக்ஸான் இ.வி., கார் இந்த மைல்கல்லை எட்டியது. இந்நிலையில், நெக்ஸான் அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களும், 5 - ஸ்டார்களை பெற்றுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் இழப்பு!
Advertisement
Advertisement