1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதுாரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள் கடந்த 29ம் தேதி பறிமுதல் செய்தனர்.
இது குறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த ராஜ்குமார், 31; என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
-
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
Advertisement
Advertisement