ஈஸ்வர் அசோசியேட்ஸ் இல்ல திருமண விழா

மந்தாரக்குப்பம்; நெய்வேலி ஈஸ்வர் அசோசியேட்ஸ் ரவிச்சந்திரன் இல்ல திருமண விழா நடந்தது.

நெய்வேலி ஈஸ்வர் அசோசியேட்ஸ் ரவிச்சந்திரன்-மஞ்சுளா தம்பதி மகள் இன்ஜினியர் பத்மபிரியா, சென்னை மார்கண்டேயன்-ரேணுகாதேவி தம்பதி மகன் இன்ஜினியர் சிவதர்ஷன் திருமணம் நெய்வேலி கஸ்துாரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

வரி ஆலோசகர் ரவிச்சந்திரன், மஞ்சுளா ரவிச்சந்திரன், லைப் இன்சூரன்ஸ் ஆலோசகர் முருகானந்தம், சுமதி முருகானந்தம், வரி ஆலோசகர் மணிகண்டன், பூஜா மணிகண்டன், வரி ஆலோசகர் முகுந்தன் வரவேற்றனர்.

ஆடிட்டர்கள் முத்துகுமாரசாமி, தியாகராஜன், ஜெயப்பரியா குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர், வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், வேலன் குரூப் ஆப் கம்பெனிஸ் சிவசங்கர், கோவிந்தராஜூலு, ஓம்சக்தி ஏஜன்சிஸ் வேலுச்சாமி, அம்மன் எசன்ஸ் மார்ட் ரவீந்திரன், ராமலிங்கம், ஸ்ரீ தேவி டிரேடர்ஸ் மூர்த்தி, வடலுார் ஜெய் அன் ஜெய் மோட்டார்ஸ் முத்துராமன், சுமயா ஸ்டீல்ஸ் ஜாபர் அலி ஷாஹிதா பானு, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பிச்சை, அய்யனார் ஸ்டோர் சரவணன், ஷாபனா புட்வேர் ஆரிப், ஸ்ரீ லட்சுமி ஏஜன்சீஸ் ஸ்ரீதர், பி.எம்.ஆர். இன்ஜினியரிங் காண்ட்ராக்டர் மகாராஜன், ஸ்ரீ செம்ைபயனார் டிரேடர்ஸ் ஆனந்தன் இலக்கியவதி, லைப் இன்சூர்ன்ஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள், உறவினர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement