இன்று இனிதாக ...(08.05.2025) புதுடில்லி
* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
* பள்ளி மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பாலபவன் பள்ளி, ஐ.டி,ஒ., புதுடில்லி. ஏற்பாடு: மத்திய கல்விதுறை அமைச்சகம்.
* பீனிக்ஸ் சர்க்கஸ், நேரம்: மாலை 4:00, 5:30, இரவு 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., மைதானம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி.
* சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* கனரக இயந்திர உதிரி பாகங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* மண்பாண்ட ஓவியப் பயிற்சி முகாம், நேரம்: மாலை 3:00 மணி, இடம்: தி வாயு பார், 29வது செக்டார், குருகிராம்.
* சர்வதேச பயோ எனர்ஜி கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், ரைசானா ரோடு, புதுடில்லி.
* இசை விழா, பங்கேற்பு: விதுாசி கிரிஜா தேவி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
மேலும்
-
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பரிதாப பலி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.73,040!
-
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் செயற்கைக்கோள் படங்கள் இதோ!
-
பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து; மருத்துவ ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு
-
தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல; முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
-
பாகிஸ்தான் லாகூரில் தொடர் குண்டுவெடிப்பு: பதட்டம்