அரசு பள்ளியில் சாதனை

திருநெல்வேலி : வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி

12ம் வகுப்பு தேர்ச்சி விவரம்;

மொத்த மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 99 சதவீதம் ஆகும். முதல் மதிப்பெண் 556.

500க்கு மேல் 14 பேர் மார்க் பெற்றனர், பிளஸ் 2 தேர்வில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதிகம் மார்க் பெற்ற முதல் மாணவி கவிதாவை, தலைமையாசிரியை சுகந்தி பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement