இன்று இனிதாக
ஆன்மிகம்
குரு பெயர்ச்சி
குருபெயர்ச்சியை முன்னிட்டு ஹோமம், சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி மகான் ஒடுக்கத்துார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷகேம் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:30 மணி: அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி
லட்சுமி நரசிம்மர் சுவாமி ஜெயந்தியை ஒட்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் - காலை 7:00 மணி; சுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஹோமம், பரிவார தேவருகள ஹோமம், பூர்ணாஹூதி - 10:00 மணி; மஹா மங்களாரத்தி, சாத்துமுறை, தீர்த்த பிரசதாம் வழங்கல் - மதியம் 12:30 மணி; ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கல்யாண மஹோத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில், இந்திரா நகர்.
சுப்ரபாத சேவை, ஹரித்ரா ஸ்ரீகந்த அலங்காரம், விஸ்வரூப தரிசனம் - காலை 7:00 மணி; திவ்ய பிரபந்த சேவா காலம்- - காலை 9:00 மணி; நாம சங்கீர்த்தனம், மஹா மங்களாரத்தி - காலை 11:00 மணி; தங்கவயல் பெமல் நகர் அஹல்யா மாத்ரு மண்டலியின் பஜனை -- காலை 11:30; அன்னதானம்- - பகல் 1:00 மணி; விஸ்வக்சேன ஆராதனை, புண்யாஹம்- - பகல் 2:00 மணி; சத்ரு சம்ஹார சங்கட ஹரண ஸ்ரீ உக்ர நரசிம்ம ஹோமம் - மாலை:4:00 மணி; ஸ்ரீ உக்ர நரசிம்ம அவதார தரிசனம், ரத்த சந்தன அபிஷேகம் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, பெரிய சாத்து முறை - மாலை: 6:30 மணி; பிரசாத வினியோகம் - -இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், சுவாமிநாதபுரம் முக்கிய சாலை, டாங்க் பிளாக் டிரைவர்ஸ் லைன், கோரமண்டல், தங்கவயல்.
புண்ணியாஹவச்சனம், பஞ்சாமிர்தம் அபிஷேகம், சிறப்பு கவச அலங்காரம், மகா சுதர்சன, லட்சுமி நரசிம்மர், சஹஸர்நாமம் ஹோமம், ஸ்ரீசூக்த புருஷ சூக்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, ஆராதனை, மஹாமங்களாரத்தி - காலை 7:00 மணி மதியம் 1:00 மணி; போக யோக லட்சுமி நரசிம்மருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், ஓ.பி.எச்., சாலை, சிவாஜி நகர்.
லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி - மாலை 6:00 மணி. இடம்: திருவேங்கட ராமானுஜர் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
கவிதை போட்டி
மாவட்டம் கன்னட சாகித்ய பரிஷத்தின் பெண்கள் பிரிவு சார்பில் மாநில அளவிலான கவிதை போட்டி - காலை 10:30 மணி. இடம்: பரிஷத் வளாகம், முதல் ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.
பொன் விழா
மைசூரு பன்ட்ஸ் சங்கத்தின் பொன் விழா - காலை 11:00 மணி. இடம்: சங்க வளாகம், மூன்றாவது ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.
அம்பேத்கர் ஜெயந்தி
மைசூரு ரத்னா சமஸ்கிருத பரிஷ்டனை சார்பில் அம்பேத்கர் 134வது ஜெயந்தி விழா - மாலை 5:00 மணி. இடம்: ரோட்டரி அரங்கம், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
நாடகம்
கணேஷ் மண்டார்த்தி இயக்கத்தில் 'மைசூரு பேமிலி' நாடகம் - மாலை 6:30 மணி. இடம்: ரங்காயனா வளாகம், மைசூரு.
ஆயம்மா தியேட்டர் குழுவினரின் 'கிளைடெம்நெஸ்ட்ரா' கன்னட நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திர் வளாகம், மைசூரு.
சர்க்கஸ்
குழந்தைகளை மகிழ்விக்கும் ஒலிம்பியன் சர்க்கஸ் - மாலை 4:30 முதல் 6:20 மணி வரை மற்றும் இரவு 7:30 முதல் 9:10 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், மல்லேஸ்வரம்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
குறும்படம்
திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, கைகொண்டரஹள்ளி, பெங்களூரு.
ஹாட் பாக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
தெர்ஸ்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்ஜா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.