மது விற்ற மூவர் கைது
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி முத்து 38. என்.முத்துலிங்காபுரம் தங்கப்பாண்டி 46, உசிலம்பட்டி தாலுகா சடையாண்டிபட்டி தெய்வபாண்டி 39. இவர்கள் மூவரும் டி. கல்லுப்பட்டி - கள்ளிக்குடி ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து மது விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து 294 மது பாட்டில்கள், மது விற்ற ரூ.2920 ஐ பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement