என்.ஆர்.காங்., பாசறை அணி நிர்வாகிகள் அறிவிப்பு

புதுச்சேரி : என்.ஆர்.காங்., பாசறை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய என்.ஆர்.காங்., தலைவர் முதல்வர் ரங்கசாமி ஒப்புதலுடன், என்.ஆர்.காங்., பாசறை அணி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து என்.ஆர்.காங்., செயலாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கை:
அகில இந்திய என்.ஆர்.காங்., பாசறை அணி மாநில தலைவராக கனகராஜ், மாநில பொதுச் செயலாளராக முருகன், மாநில பொருளாளராக செந்தில் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மாநில செயலாளராக பிரகாஷ், துணைத் தலைவர்களாக சிவசுப்பரமணியன், கிருஷ்ணன், சிவகுமார், வீரபாண்டியன், காளிமுத்து, மகாலட்சுமி, அருண்குமார், ராஜா, மாநில செயலாளராக ரகுராமன், ராஜிவ்காந்தி, மணிகண்டன், அரவிந்தன், குளோவிஸ் விஜய், இணைச் செயலளராக ஆனந்த பாஸ்கரன், பாரதி, முருகன், தேவதாஸ், ஹரிகரன், தமிழ்செல்வன், சதீஷ்குமார், ராகுல்காந்தி, செயற்குழு உறுப்பினர்ளாக பரத்குமார், ரமேஷ், நாக்கீரன், குணவதி, ஜீவா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை