பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநி, : பழநி கோயிலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் செல்லவும், பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் செல்லவும் பக்தர்கள் காத்திருந்தனர்.

Advertisement