நாளைய மின்தடை

லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள்

காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

பிரியதர்ஷினி நகர் ஒரு பகுதி, காமராஜர் நகர், இஸ்ரவேல் நகர், குருநகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லுாரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

Advertisement