துளசி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி துளசி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய கோவிலில் உள்ள துளசி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.
இரவு 8 மணிக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
Advertisement
Advertisement